எரிபொருள் விலை திருத்தம் இன்று!

மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று (13) பிற்பகல் நிதி அமைச்சில் ஆராயப்படவுள்ளது.
எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகி நிலையில், இம்முறை 10ஆம் திகதி சனிக்கிழமையாக அமைந்ததாலும், அதனை அடுத்து இரண்டு விடுமுறை தினங்களாக அமைந்ததாலும், இன்றையதினம் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
உடல் உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட குழு கைது!
யாழில் அந்தோனியார் சிலை உடைப்பு - பொலிஸார் தீவிர விசாரணை!
ஐ. நா சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!
|
|