எரிபொருள் விலைக்கான புதிய சூத்திரம் !

Saturday, November 11th, 2017

எதிர்வரும் மார்ச் மாதம் எரிபொருள்களுக்கான புதிய சூத்திரம் அறிமுகம் செய்யப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக அமர்வில் பங்கேற்ற போது நிதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts: