எதிர்வரும் 4ஆம் திகதி எஞ்சியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு !

பெரும் இழுபறி நிலைக்குள் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மாசிமாதம் முற்பகுதியில் நடைபெறும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதற்கமைய, எஞ்சியுள்ள 208 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 4ஆம் திகதி விடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Related posts:
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் செவ்வாயன்று வெளிவரும்!
மே 29 முதல் ஜூன் 4 வரை தேசிய சுற்றாடல் வாரம்
பாடசாலைகள் ஆரம்பித்தாலும் வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டிய அவசியமில்...
|
|