எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் – வெளியானது வர்த்தமானி !

Tuesday, August 4th, 2020

புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!
மண்ணையும் மக்களையும் மட்டுமல்லாது தமிழையும் நேசிக்கும் ஓர் உன்னத தலைவர் டக்ளஸ் தேவானந்தா - வடக்கு மா...
மக்கள் நிலையான நகர வசதிகளை அனுபவிக்க முறையான நகரங்களை உரித்தாக்குவதே எனது எதிர்பார்ப்பு – உலக நகர தி...