எதிர்வரும் 13 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயத்தின் ஆங்கில தின விருதுவழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்ட கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழி நாடக போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறும் என கிளிநொச்சி வலயத்தின் ஆங்கிலக் பிரிவு அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரத பணிப்புறக்கணிப்பு இரத்து!
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெர...
டிசம்பர் 31 இற்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை துணியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|