எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவிப்பு!
Friday, May 26th, 2023
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார்.
இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறுகிறார்.
களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வலுவூட்டல் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 570 கைதிகள் விடுதலை!
சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு!
|
|
|


