ஊடகங்களுக்கு தகவல்கள் ஒருபோதும் வழங்கப்படமாட்டாது – ஜனாதிபதி!

Saturday, June 8th, 2019

புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் அரச புலனாய்வு பிரிவு அதிகாரிகளை வரவழைத்து புலனாய்வு தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைக் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: