உஷ்ணம் அதிகரிப்பு – அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்து!
Monday, April 3rd, 2023
நாட்டின் பல பாகங்களில் கடும் உஷ்ண நிலைமை காணப்படுகின்றது.
இதனால் குறித்த உஷ்ண வநிலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள் ஆலய இரதோற்சவம் காண அலைகடலெனத் திரண்ட பக்தர் கூட்டம்
ரயர் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது!
மின் கட்டணம் தொடர்பில் புதிய நடைமுறை : மின்சாரத்தை சிக்கரமான பயன்படுத்துங்கள் - மின்சக்தி மற்றும் எர...
|
|
|


