உள்ளூராட்சி சபை தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றையதினம் குறித்த வரைபு நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர்முஸ்தபாவினால் மாநகர சபை பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றுக்கான திருத்தச்சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனை!
தொல்பொருள் பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணைகள் - தொல்பொருள் திணைக்களம்...
இலங்கையை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த உதவும் இந்தியா - இந்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் த...
|
|