உலர் பழவகை ஏற்றுமதி தொடர்பில் இத்தாலியுடன் ஒப்பந்தம்!

Sunday, April 7th, 2019

நாட்டிலுள்ள உலர் பழவகைகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உலர் பழவகைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, பழ வகைகளை உலரச் செய்து அவற்றை ஏற்றுமதி செய்வதற்காக இத்தாலி அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.


நல்லிணக்க பொறிமுறை செயலகத்திற்கு செயலூக்கம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
நீரிழிவு நோயின் தாக்கத்தால் சுன்னாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளம் குடும்பஸ்தர்!
வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் சர்ச்சை நிலை!
விரைவு தபால் சேவைகளை பரவலாக்க புதிய திட்டம் - யாழ்ப்பாண தலைமை தபாலகம்!
எரிபொருள் விலைகள் குறைப்பு!