உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்!

Saturday, January 13th, 2024

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்சர்லாந்துக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயங்கள் நிறைவடைந்து அவர் இலங்கை திரும்பும் வரை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் பணிகளை ஆராய்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: