உலகில் ஒரு கோடியை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Friday, July 3rd, 2020

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,001,023 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  524,406 ஆக காணப்படுகின்றது.

அதேபோல், ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா தொற்றால் நேற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 37 மாநிலங்களில் மாத்திரம் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்,6,162,463 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts: