உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, October 26th, 2021

உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக நாளாந்தம் 350 மாணவர்களே உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பித்திருந்தனர்

ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: