நோயாளர்களுக்கு சுகாதார தகவல்களை வழங்க அகலத்திரை தொலைக்காட்சி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!
Saturday, August 13th, 2022மருத்துவமனைகளில் உடனடி சுகாதார தகவல்களை வழங்குவதற்கு அகலத்திரை தொலைக்காட்சி அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று உலக வங்கியின் ஆரம்ப சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான திட்டப் பணிப்பாளரான முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 600 வைத்தியசாலைகளில் இது அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்ட அவர் தெரிவித்தார்.
63 வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை !
கொரோனாவை அடுத்து நாட்டில் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவும் அபாயம் - பொதுமக்களுக்கு சுகாதார அமைச்...
கடந்த 24 மணி நேரத்தில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!
|
|