உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 51,000 பேர் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் மாணவர்களுக்கு சீருடைகள்.!
துபாயிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு...!
மின்சாரம் தடைப்படும்
|
|