ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் புத்தாண்டு நிகழ்வு!

Thursday, April 14th, 2016

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று கூடி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் இவ் நிகழ்வு ஆரம்பமானது.

0f635ce31b96388c2b676c787223ae55960485b6c4d2ade9d77f565b68fec51e_full

7

18

15

Related posts: