இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

Friday, February 17th, 2017

இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சட்டத்தரணி துசிறா மலவ்வதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக வழங்கினார்.

Sri-Lanka-Rupavahini-Corporation-Vacancies

Related posts: