இலங்கை மின்சார சபைக்கு 12 ஆயிரத்து 500 மில்லியன் நட்டம்!

Wednesday, June 6th, 2018

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் கேள்விப்பத்திர நடைமுறையின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை மின்சார சபைக்கு 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts: