இலங்கை தற்கொலை தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்பு!

Tuesday, April 23rd, 2019

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என சரவதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் நடத்தப்பட்ட தாக்குதலில் 321 பேர் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: