இலங்கை – கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவையொட்டி கொரிய வாரம் பிரகடனம்!
Sunday, November 12th, 2017
இலங்கை – கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவடைதை முன்னிட்டு கொரிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி நிரல் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
கொரிய சர்வதேச புரிந்துணர்வு முகவர் நிலையத்தின் இலங்கை அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஊடாக இலங்கை இளைஞர் சமூகத்தினர் கொரிய நாட்டு கலாசாரம் மற்றும் மொழி தொடர்பிலான அறிவை பெற்றுக் கொள்வதற்கு வசதியாக இவை ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளன.
Related posts:
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இதுவரை நிரூபிககப்படவில்லை -அமைச்சர் திலக் மாரப்பன
915 பேருக்கு இரட்டை பிராஜாவுரிமை!
இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை !
|
|