இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

Sunday, July 18th, 2021

கொரோனா வைரஸின் டெல்டா வகை எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான வைரஸ் தொற்றுக்கள் பரவு வருகின்றன நிலையில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: