இலங்கையில் சர்வதேச சுகாதார சேவை கண்காட்சி!

Saturday, February 25th, 2017

சர்வதேச சுகாதார சேவை கண்காட்சி எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இலங்கை தேசிய வாணிகசபை ஏற்பாடு செய்துள்ளது. சுகாதாரத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள் பல கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

ministry-of-health-660x400

Related posts: