இலங்கையின் 69 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு 60 மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு!

Thursday, February 2nd, 2017

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை​முன்னிட்டு, மரண தண்டனை கைதிகள்  60  பேருக்கு மன்னிப்பு வழங்கியுள்ள ஜனாதிபதி. அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க, அனுமதி வழங்கியுள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரைக்கமைய, இந்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஒய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர். நிமல் திஸாநாயக்க தலைமையிலான குழுவினால், தெரிவு செய்யப்பட்ட 60 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.

z_fea800_2

Related posts: