இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க நியமனம்!

Wednesday, October 25th, 2017

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி  செய்திகள் வெளியாகியுள்ளன.

 

கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்ப்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: