இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகிள்!

இலங்கை இன்றைய தினம் 71வது தேசிய தினத்தை கொண்டாடி வருகிறது. இலங்கையின் தேசிய தினத்தை கௌரவிக்கும் வகையில் கூகிள் தனது தேடுபொறியில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய கூகிள் தேடு தளத்தின் முகப்பக்கத்தில் இலங்கையின் தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊர்காவற்றுறை - கரம்பொன் மக்களது நீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் தீர்வு!
வலயக்கல்வி பணிப்பாளருக்கு எதிரான போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் அழைப்பு!
வெளிநாடுகளிலிருந்து மேலும் 381 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
|
|