இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜப்பான்!

Friday, December 21st, 2018

நீண்டகால நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையை ஜப்பான் வரவேற்றுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.

சட்டத்தின்படி புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என்று ஜப்பான் கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவியளிக்கும் என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஸ்திரதன்மைக்காக பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் ஜப்பானிய தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Related posts: