இன்று விவாதத்திற்கு வருகின்றது வட் வரி திருத்த சட்டமூலம்!

Wednesday, October 26th, 2016
வெட் வரி சீர்திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றிக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்தே குறித்த திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்று நிறைவேற்றிக்கொள்ளப்பட உள்ளது.

parliament_2

Related posts: