நீரிழிவு நோயாளர் எண்ணிக்கை உயர்வு !
Sunday, July 9th, 2017
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீட்டளவில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புதிய சுகாதார அறிக்கை தெரிவிக்கின்றது.
சுகாதார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்ளிவிபரங்களின் படி இந்நாட்டு சனத்ஶ்ரீதொகையில் 25 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு காரணம் சீனிக்கு அடிமையானதன்மை எனவும் முறையான நடவடிக்கை மேற்கொண்டால் இதிலிருந்து மீள முடியுமென்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்!
காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!
வேலணை - மண்கும்பான் பகுதி கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம் !
|
|
|


