இன்றும் இரவு 10 மணி தொடக்கம் ஊரடங்கு சட்டம்… !

Saturday, April 27th, 2019

இன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டத்தினை அமுல்ப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: