இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகை!
Friday, September 23rd, 2016
இந்திய வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிர்மலா சித்தாராமன் எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 27ஆம் திகதி அவர் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை சந்தித்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.குறித்த சந்திப்பில், இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை (எட்கா) தொடர்பில் கலந்துரையாபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆசிரிய பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள் - அகிலவராஜ் கரியவசம்!
முதலாம் தரம் குறித்த முறைப்பாடுகளை முன்வைகவும் – கல்வியமைச்சு!
இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!
|
|