இந்திய கப்பல் இலங்கையில்!

இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணிகளை விரிவுப்படும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது
இந்த கப்பலில் கடற்படை அதிகாரிகள் 10 பேர் மற்றும் 98 கடற்படையினர் ஆகியோர் வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரண...
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்...
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில்...
|
|