இந்திய கடற்படைக்கு சொந்தமான கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டது!

Thursday, August 17th, 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு நாட்டின் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க இதனை பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் பாவிக்கப்படும் (Donier) விமானங்கள் பராமரிப்பிற்காக இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படுவதுடன், அது வரை புதிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: