இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய!

Monday, November 18th, 2019

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

Related posts: