ஆசியா பிராந்தியத்தின் விமான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கையை தரமுயர்த்த நடவடிக்கை!

Sunday, March 5th, 2017
ஆசியா பிராந்தியத்தின் விமான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கையை தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்மலான விமான் நிலையத்தில் இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் 66 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts: