அரச வங்கியொன்றில் பாரிய தீப்பரவல்!

தெஹிவளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று(28) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
இலங்கைக்கு வரும் வெளிவிவகார அமைச்சர்கள்!
நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பு!
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்க அதிபர் உறுதி!
|
|