அரச சொத்துக்களோ அல்லது வாகனங்களோ தேர்தல் விடயங்களுக்கப் பயன்படுத்தக்கூடாது –  ஜனாதிபதி !

Sunday, January 7th, 2018

அமைச்சுக்களின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரி பால சிறீசேனா அங்கு உரையாற்றும் போதே தேர்தல் காலங்களில் அரச சொத்துக்களையோ அல்லது வாகனங்களையோ பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவொன்று செயற்படுவதால், சட்டங்கள் கடுமையாகவுள்ளதாகவும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

Related posts: