அரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளராக ராஜா குணரத்ன நியமனம்!

Thursday, April 9th, 2020

மனிதாபிமான சட்ட நிபுணர் ராஜா குணரத்ன, அரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த நியமனம் நேற்று பாதுகாப்பு அமைச்சின் அலுவலத்தில் வைத்து பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவினால் வழங்கப்பட்டது.

ராஜா குணரத்ன ஏற்கனவே திறந்த பல்கலைக்கழக சட்டப்பிரிவின் பீடாதிபதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


துணை மருத்துவ சேவையினரின் விடுமுறைகளால் அசௌகரியம் - சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் தெர...
கடந்த 6 நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹ...
இலங்கைளில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவு!