அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து விடுமுறைகளும் அடுத்த வாரம்முதல் இரத்து – அரச நிர்வாக அமைச்சு!

Wednesday, June 3rd, 2020

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இதுவரை வழங்கப்பட்டுவந்த அரச ஊழியர்களுக்கான விடுமுறைகள் மற்றும் நிவாரண தினங்கள் இரத்து செய்யப்படவுள்ளன.

இதன்படி அடுத்த வாரம் முதல் முன்பு போல தினமும் பணிகளுக்கு அரச ஊழியர்களை அழைக்க அரச நிர்வாக அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

Related posts: