அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி!

Wednesday, January 9th, 2019

அரச ஊழியர்களது சம்பளத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த மாதம் முதல் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தை 2500 முதல் 10000 ரூபாய் வரையில் அதிகரிக்கவிருப்பதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய அடிமட்ட அரச ஊழியர்களது அடிப்படை சம்பளம் 2500 ரூபாவாலும், உயர்மட்ட அதிகாரிகளது அடிப்படை சம்பளம் 10000 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: