2023 வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, April 25th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.

கிராம அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.

புதிய பெயர்கள் சேர்ப்பது மற்றும் பெயர் நீக்கம் குறித்து விசாரணை நடத்தி பிரதான ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வாக்களிப்பதை தவிர வேறெந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு உரிமை இல்லை - பாதுகாப்பு அமைச்சு !
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயக தெரிவிப...
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழு...