அரசியலமைப்பின் 21 வது திருத்தத்திற்கு- அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் குறித்து அடுத்த வாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அங்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: