அமைதியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!

உலகின் அமைதியான நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதன்படி இலங்கை இம்முறை 67ஆம் இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு நடத்திய கணிப்பீட்டின் படி இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தென்னாசியாவைப் பொறுத்தவரை இலங்கை அமைதியான நாடுகள் வரிசையில் இரண்டாம் இடத்தையும் பூட்டான் முதலாம் இடத்தையும் பிடித்துக் கொண்டுள்ளது.
Related posts:
குடாநாட்டில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்!
சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!
ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
|
|