அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் குருதிக்கொடை!

Saturday, November 10th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 61 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த குருதிக் கொடை நிகழ்வு நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

45893055_2196120887310640_8541149531658518528_n

45780289_2054886404569633_1959250981061394432_n

45872619_2589478404410532_4925404280996757504_n

45745193_2327588303981677_448066093718700032_n

Related posts: