அமைச்சர்களுக்கான வாகனக் கொள்வனவு இடைநிறுத்தம்!
Tuesday, May 30th, 2017இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் நிறைவுறும் வரை அமைச்சர்களுக்கான புதிய வாகனக் கொள்வனவு இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அமரவீர, அத்துடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான நலன்புரி சேவைகள், விசேட ஏற்பாடுகளை இடைநிறுத்தி அவற்றுக்குச் செலவிடப்படும் பணத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நெல்லியடி பேருந்து நிலையத்திற்கான மின்சார துண்டிப்பு -திருட்டுக்கள் அதிகரிப்பு!
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு!
|
|