அமைச்சரவை தீர்மானங்கள் இனி ஊடகங்களுக்கு வழங்கப்படமாட்டாது – அரச தகவல் திணைக்களம்!

Wednesday, July 5th, 2017

அமைச்சரவையில் முன்வைக்கப்படுகின்ற அமைச்சர்களின் தீர்மானங்கள் மற்றும் யோசனைகள் இனிமெல் ஊடகங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ளடங்காத அமைச்சரவை பத்திரங்களும் இவ்வாறு வெளியாக்கப்படுவது, தவறான நடவடிக்கை என்று அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி கலன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில் இனிவரும் நாட்களில் இவ்வாறான தீர்மானங்களும் யோசனைகளும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாமலிருக்க அரசு தீர்மானித்துள்ளது.

Related posts: