அபிவிருத்திக்காக பூரண பங்களிப்பு செலுத்துங்கள் – பான் கீ மூன் இலங்கை இளைஞர்களிடம் கோரிக்கை!

Friday, September 2nd, 2016

இலங்கையின் இளைஞர்கள் சிறந்த அபிவிருத்திக்காக பூரண பங்களிப்பு செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன்கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களின் நிலைப்பாடு என்ற தொனிபொருளில் காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் இளைஞர் சமூகம் தலைமை தாங்க முன்வர வேண்டும் எனவும் பான் கீ மூன்கேட்டுக்கொண்டார்.

0-02-01-3a7ed2335c429c9de8e3e8c3351b4ead1a1dac279ea6b22f1d0967e8e339864d_full

Related posts: