அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Monday, May 10th, 2021

பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்  இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: