அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி விசேட அறிவிப்பு!

Friday, April 6th, 2018

அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக  225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts: