அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்?

thumb_large_grocery-items-sri-lanka Tuesday, November 14th, 2017

பல்வேறு வகையான அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதி வரி வர்த்தமானி அறிவித்தலின் படி குறைப்புக்கள் நேற்று(14) முதல் அமுலாகும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரி அசித்த திலக்கரத்ன –

வர்த்தமானி அறிவித்தலில் வழங்கப்பட்ட விலைக் குறைப்புக்கான பொருட்களின் விலைகள் அடங்கிய பட்டியல் நுகர்வோர் அதிகார சபையிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விலைக் குறைப்புகளை மேற்கொள்ள நுகர்வோர் சபையின் ஒப்புதல் கட்டாயமானது. அவர்களில் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இன்று(14) முதல் வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படும்.

கடந்த எட்டாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர சில வகையான அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைப்புக்கான தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது


நிதி அமைச்சருடன் வரவு செலவுத் திட்டம் குறித்து பேசுங்கள்!- அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை!
இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ் !
எரிபொருளின் விலை வீழ்ச்சி அரசுக்கு ரூ 600 மில். மீதம் - கூட்டு எதிர்க்கட்சி எம். பி. பந்துல குணவர்தன...
புத்திஜீவிகளின் ஆலோசனையின்றியே இம்முறை பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!
பெற்றோருக்கு எச்சரிக்கை!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!