75 வீத பவளப்பாறை வளம் இலங்கையில் அழிவு!

imageproxy Thursday, January 4th, 2018

இலங்கையின் பவளப்பாறை வளத்தில் 75 வீதம் அழிவடைந்துள்ளதாக சமுத்திர சூழல் சார் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேற்படி பவளப்பாறை வளம் அழிவடைந்து செல்வதற்கு மனித செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளதென அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப்குமாரதெரிவித்துள்ளார்.

இதனால் சமுத்திர சூழல் கட்டமைப்பின் சமநிலையில் தாக்கம் ஏற்பட்டு கடலரிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் செயற்கை முறையில் பவளப்பாறைகளை உருவாக்குவதற்கான திட்டமொன்று மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்


மீள்பயன்படுத்தப்படும் ஆளில்லா விண்கலன்களை இந்தியா ஏவியது!
வித்தியாவின் தாயாரை மிரட்டியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடந்த கொலை வழக்கு மூன்று தினங்கள் தொடர் விசாரணை!
பெரும்பான்மை மக்களுடன் தமிழ் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழவேண்டியதொரு காலக்கட்டம் - அமைச்சர் டி.எம்.சு...
சிறுமிகள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில்...
2018-01-18 09.41.30

வீணைச் சின்னம் என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான சின்னம்!…